பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

img

கோவில்பட்டி அருகே 200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தின் நிறு வனர் மணிகண்டன், தலை வர் ராஜேந்திரன், கொல்லங் குடி காளிராஜா ஆகி யோர் அடங்கிய குழுவினர் தூத்துக்குடி மாவட்டத் தில் பல்வேறு பகுதி களில் களஆய்வு மேற்கொண்ட னர்.